தண்ணீரில் பால் Written By: Webdunia Published: Tue, 23 Feb 2010 (14:23 IST) google-news WD ஏம்மா தினமும் 4 லிட்டர் பால் வாங்குவீங்க.. இன்னைக்கு 1 லிட்டர் போதும்னு சொல்றீங்களே ஏன்?இல்லப்பா எங்க குழாய்லயே 3 லிட்டர் தண்ணீர் பிடிச்சிக்கிறேன். நீ 1 லிட்டர் பால் மட்டும் கொடு போதும்.