1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

தொகுதி உடன்பாடு

சிரி
என்ன மேடம் எங்களுக்கு ஒதுக்கின தொகுதிகள்ல உங்க கட்சி வேட்பாளரை நிற்க வைக்கிறீங்க, இதுதான் கூட்டணி தர்மமா?

"வார்த்தைய கொட்டாதீங்க' எங்க ஆளுங்க நின்னா என்ன? தொகுதி இப்பவும் உங்களதுதான"
About Writer
Webdunia