Jokes | Humor | தெளிவா சொல்லணும்
ஏங்க மாத்திரையப் போய் பிராந்தியோட சேத்துக் குடிக்கிறீங்க?
அவர்தாண்டி சொன்னாரு..
என்ன சொன்னாரு?
இந்த மாத்திரைய தண்ணியோட மட்டும் போடுங்கன்னு சொல்லி அனுப்பினார்.
அவர்தாண்டி சொன்னாரு..
என்ன சொன்னாரு?
இந்த மாத்திரைய தண்ணியோட மட்டும் போடுங்கன்னு சொல்லி அனுப்பினார்.