1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

தொலை‌ஞ்சு போ‌ச்சு

தொலைஞ்சு போச்சு
webdunia photo
WD
மனைவி: எங்க வச்சேன்னே தெரியல்ல, இந்த பாழாப்போன ஞாபக மறதியால பெரிய தொல்லையாப்போச்சு!

கணவன்: என்னத்த தா‌ன் அ‌ப்படி தொலச்ச?

மனைவி: நம்ம கைக்குழந்தையத்தான் எங்க வச்சேன்னே தெரியல