தூரத்துச் சொந்தம்
என்ன சார் இவ்வளவு உரிமையோட நீங்க எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு நீங்களே சாப்பாடு எடுத்துப் போட்டு சாப்பிடுறீங்க?
நான் உங்க சொந்தக்காரந்தான் சார்!
எப்படி?
என் வீட்டு நாயும் உங்க வீட்டு நாயும் தூரத்துச் சொந்தம்.
நான் உங்க சொந்தக்காரந்தான் சார்!
எப்படி?
என் வீட்டு நாயும் உங்க வீட்டு நாயும் தூரத்துச் சொந்தம்.