1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. தூரத்து உறவின‌ர்

Train passanger, Jokes | தூரத்து உறவின‌ர்

தூரத்து உறவினர்
webdunia photo
WD
ரயில் பயணம் செய்த சா‌ம் சிங் தோளில் பைனாகுலர் தொங்கிக் கொண்டிருந்தது.

அருகிலிருந்தவர் கேட்டார். ஏன் பைனாக்குலரை பயன்படுத்தாமல் வைத்திருக்கிறீர்கள்?

நான் என் தூரத்து உறவினரை பார்க்க போகிறேன். அது‌க்கு‌த்தா‌ன் எடு‌த்து‌ச் செ‌ல்‌கிறே‌ன்.