General Jokes | டென்ஷனைக் குறைக்க
டாக்டர் ரொம்ப டென்ஷனா இருக்கு..
டென்ஷனக் குறைக்கத்தான் மாத்திரை எழுதிக் கொடுத்தேனே..
மாத்திரைப் பத்தியெல்லாம் வர்ற செய்தியப் படிச்சா இன்னும் டென்ஷன் அதிகமாகுது டாக்டர்.. வேறு எதாச்சும் செய்யுங்க...