1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

டமாரச் செவிடு

நகைச்சுவைக் ஜோக்ஸ்
என்ன சார் டமாரச் செவிடா இருந்தீங்க திடீர்னு பட்பட்னு பதில் சொல்றீங்க இப்ப மட்டும் எப்படி சார் காதுல விழுது?

நான்தான் 'டச்' விட்டு போயிடக்கூடாதுன்னு 'கேக்க' ஆரம்பிச்சுட்டேன்.
About Writer
Webdunia