Train Jokes | ஜன்னல் ஓரம்
WD
இல்ல எனக்கு ஜன்னல் பக்கமாக உட்கார்ந்தா தான் வசதியா இருக்கும். ஆனா அங்க எனக்கு சீட் கிடைக்கல அதான்.
அதனால என்ன.. ஜன்னல் பக்கமா உட்கார்ந்திருப்பவர் கிட்ட உன் நிலைமய சொல்லி இடம் மாறி உட்கார்ந்திருக்கலாமே?
நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா கடைசி வரைக்கும் அந்த சீட்ல யாருமே உட்காரலலையே?
