ஜோக் எழுதலாம் Written By: Webdunia Published: Thu, 1 Oct 2009 (12:16 IST) google-news webdunia photoWD அஜய் : நான் புதுசா ஒரு கதை எழுதியிருக்கேன்.விஜய் : எதை வச்சி?அஜய் : வேறென்ன. பேனாவை வச்சித் தான்.விஜய் : நீ கதை எழுதறதுக்கு பதிலா கடி ஜோக் எழுதலாம்.