1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Humor

Jokes | Humor | | ஜெரா‌க்‌ஸ் கா‌ப்‌பி

ஜெராக்ஸ் காப்பி
WD
ஹோ‌ட்ட‌ல்ல வேலை செ‌ஞ்சவர ஜெரா‌க்‌ஸ் கா‌ப்‌பி எடு‌க்குற கடை‌யில வேலை‌க்கு வ‌ச்சது த‌ப்பா‌ப் போ‌ச்சு..

ஏ‌ன் எ‌ன்ன ப‌‌ண்றாரு?

எ‌ல்லோரு‌ம் பே‌ப்பர கொடு‌த்து கா‌ப்‌பி கே‌ட்டா.. ‌ப்ரூ கா‌ஃ‌பியா இ‌ல்ல ஃ‌பி‌ல்ட‌ர் காஃ‌பியா‌ன்னு கே‌க்கு‌றாரு.
About Writer
Webdunia