செத்துப்போன ஈ Written By: Webdunia Published: Mon, 1 Feb 2010 (16:32 IST) google-news WD இந்த டி எனக்கு வேண்டாம் சார்.. ஏன் அப்படி சொல்றீங்க?டில என்ன இருக்கு பாருங்க..அடடா ஒரு ஈ.. அதுக்கா டீ யே வேணாம்னு சொல்றீங்க..இந்த டீ ய குடிச்ச ஈ நிலமையே இப்படின்னா.. அப்போ என்னோட நிலைமை?