சண்டையை நிறுத்த Written By: Webdunia Updated: Sun, 23 Feb 2014 (00:42 IST) google-news webdunia photoWD அம்மா : ஏண்டா இவ்வளவு வேகமா ஓடி வர்ற? மகன் : ஒரு சண்டையை நிறுத்தத்தான் ஓடி வந்தேன். அம்மா : பரவாயில்லையே..! யார் சண்டையை நிறுத்த. மகன் : பாலுவுக்கும் எனக்கும் நடந்த சண்டையை நிறுத்த அவன்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வந்தேன்.