1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

குண்டு வெடிப்பு

தமிழ் ஜோக்ஸ்
அமைச்சர்: அந்த குண்டு வெடிப்பு நடந்து 4 நாள் ஆச்சு என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க?

போலீஸ் கமிஷனர்: 3-வது படிக்கிற ரெண்டு பசங்கள அரெஸ்ட் பண்ணிருக்கோம்! 1வதுலேர்ந்து 5வது படிக்கிற ஸ்கூல் பசங்களோட ஸ்லேட்டுகளையெல்லாம் செக் செய்ய சொல்லியிருக்கோம்.
About Writer
Webdunia