1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. குடு‌ம்ப‌ச் ச‌ண்டை

Family Jokes | குடு‌ம்ப‌ச் ச‌ண்டை

குடும்பச் சண்டை
கல்யாணமான மறுநாளே முதல் தடவையா என் மனைவிகிட்டே சண்டை போட்டதுதான்-பத்து வருஷமாச்சு இதுவரை சண்டையே இல்லை!

கொடுத்து வெச்சவர் சார் நீங்க!

நீங்க ஒண்ணு. அப்பவே கிளம்பி அவ அம்மா வீட்டுக்குப் போனதுதான் - இதுவரைக்கும் திரும்பவே இல்லை!
About Writer
Webdunia