குடும்பம் மாதிரி
மேலதிகாரி : நம்ம ஆஃபீஸ் ஒரு குடும்பம் மாதிரின்னு சொன்னது தப்பா போச்சு!
உதவியாளர் : ஏன் சார்? என்ன ஆச்சு?
மேலதிகாரி : நான் லஞ்ச் சாப்பிடும்போது, ஹெட் கிளார்க் என்கிட்ட வந்து தண்டச்சோறு . . . தண்டச்சோறுன்னு திட்டிட்டு போறார்!
உதவியாளர் : ஏன் சார்? என்ன ஆச்சு?
மேலதிகாரி : நான் லஞ்ச் சாப்பிடும்போது, ஹெட் கிளார்க் என்கிட்ட வந்து தண்டச்சோறு . . . தண்டச்சோறுன்னு திட்டிட்டு போறார்!