கால்நடைத் துறை Written By: Webdunia Updated: Tue, 30 Mar 2010 (13:03 IST) google-news WD இந்த எம்.எல்.ஏ. கால் நடைத்துறைக்கு அமைச்சரா ஆக ஆசைப்படுறார்னு எதை வச்சு சொல்றே?தலைவரைப் பார்க்கும் போதெல்லாம், கட்சிக்காக மாடா உழைக்கிறேன்னு சொல்லிக்கிட்டுத் திரியறாரே