1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

காத‌ல் ‌‌விவகார‌ம்

காதல் விவகாரம்
நம்ம காதல் விஷயம் மட்டும் எங்க வீட்டுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்... வீடு ரெண்டாயிடும்!

அ‌ப்போ நல்லதாப் போச்சு

ஏ‌‌ங்க?

அதுல ஒரு வீட்டுல நம்ம தனிக் குடித்தனம் போயிடலாம்ல?