Jokes | Humour | Family Jokes | | காதலிக்கிறேன்
எனக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. ஆனா இன்னமும் நான் காதலிச்சிக்கிட்டு இருக்கேன்.
உண்மையிலேயே இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்
நீ வேற.. என் பொண்டாட்டிக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சா என்னைக் கொன்றே விடுவாள்.