Jokes | கனவுக் கண்டேன்
மனைவி : நீங்க எனக்கு அழகான பட்டுப்புடவை வாங்கிக் கொடுக்கற மாதிரி கனவுக் கண்டேன்.
கணவன் : அப்படியா! அடுத்த தடவை அதை கட்டிப் பார்க்குறமாதிரி கனவு கண்டு சந்தோஷப்பட்டுக்கோ. என்ன ஆள விடு.