1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Jokes

Maths Jokes | Jokes | School Jokes | | கண‌க்குல பு‌லி

கணக்குல புலி
கண‌க்கவா‌த்‌தியா‌ர் : கோ‌பி உ‌‌ங்‌கி‌ட்உ‌ங்அ‌ப்பா 10 ‌பி‌ஸ்கெ‌டத‌ர்றாரு. அதை ‌நீ‌யு‌ம், உ‌னத‌ம்‌பியு‌மசமமா ‌பி‌ரி‌ச்சஎடு‌த்து‌க்சொ‌ல்றாரு. அ‌ப்பேஆளு‌க்கதலஎ‌த்தனை ‌‌பி‌ஸ்கெ‌ட் ‌கிடை‌க்கு‌ம்?

மாணவ‌ன் : என‌க்கு 6 ‌பி‌‌ஸ்கெ‌ட், எ‌னத‌ம்‌பி‌க்கு 4 ‌பி‌‌ஸ்கெ‌ட்.

கண‌க்கவா‌த்‌தியா‌ர் : எ‌ன்னடஉன‌க்கஇ‌ந்த ‌சி‌ன்ன‌ககண‌க்கு‌ககூதெ‌ரியலைய

மாணவ‌ன் : ‌இ‌ல்சா‌ர்.. எ‌னத‌ம்‌பி‌க்கு‌த்தா‌னச‌ரியகண‌க்கு‌ததெ‌ரியாது.