ஊழல் ஊறிப்போச்சு
அரசு ஊழியர் : என்னோட ரத்த பரிசோதனை முடிவுல அது என்ன `ஊ'ன்னு போட்டு 100 பர்சன்ட்டுன்னு போட்டிருக்காங்களே?
டாக்டர்: ஊழல் உங்க ரத்தத்துலயே ஊறிபோயிருக்குன்னு பிளட் ரிப்போர்ட்டே சொல்லுது.
அரசு ஊழியர் : ?!?
டாக்டர்: ஊழல் உங்க ரத்தத்துலயே ஊறிபோயிருக்குன்னு பிளட் ரிப்போர்ட்டே சொல்லுது.
அரசு ஊழியர் : ?!?