உழைச்சு சாப்பிடணும்
சார் எம் சி ஏ முடிச்சுட்டு சும்மா இருக்கற என் பையனுக்கு உங்க பையன் கிட்ட சொல்லி சாஃப்ட்வேர் கம்பெனில வேலை வாங்கித் தரக்கூடாதா சார்?
ஏன் சார் உங்க பையன் கை கால் நல்லாத்தான இருக்கு உழச்சு சாப்ட வேண்டியதுதான!
ஏன் சார் உங்க பையன் கை கால் நல்லாத்தான இருக்கு உழச்சு சாப்ட வேண்டியதுதான!