உடம்பு சரியில்லை Written By: Webdunia Published: Fri, 30 Oct 2009 (14:37 IST) google-news webdunia photoWD சார் என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லை.அதுக்கு ஏம்மா வெட்னரி டாக்டர் கிட்ட வந்து இருக்க?அவர் தூங்கும் போது ஆந்தை மாதிரி கத்துறாரு, கழுத மாதிரி உதைக்கிறாரு... அதான்