1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. உங்க சைசுக்கு...

Tamil Jokes | உங்க சைசுக்கு...

நகைச்சுவை
நபர் 1 : அந்த போட்டோகிராபருக்கு என்ன கொழுப்பு பார்த்தியா?

நபர் 2 : ஏன் என்னாச்சு?

நபர் 1 : உங்க சைசுக்கு உங்களை ஸ்டுடியோ கேமரா மூலமா எடுக்க முடியாது, சாட்டிலைட் மூலமா தான் எடுக்க முடியும்னு சொல்றான்.
About Writer
Webdunia