1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

இவ‌ர்தா‌ன் முதலா‌ளி

இவர்தான் முதலாளி
கடை முதலாளி: ஏண்டா அரிசி மூட்டையில இ‌வ்ளோ அரிசி குறைஞ்‌சிருக்கு?

வேலைக்காரன்: மூட்டைக்கு அடியில் ஓட்டை விழுந்திருக்கு முதலா‌ளி.

கடை முதலாளி: அடியில ஓட்டை விழுந்தா எப்படிடா மூ‌ட்டை‌க்கு மேல அரிசி குறையும்?
About Writer
Webdunia