இது ரொம்ப அதிகம் Written By: Webdunia Updated: Fri, 7 Mar 2014 (20:54 IST) google-news webdunia photoWD வங்கி ஊழியர் : நீங்க ரொம்ப நேரமா நின்னுக்கிட்டு இருக்கறத பார்த்தேன். உங்களுக்கு ஏதோ விவரம் தேவைன்னு நினைக்கிறேன். என்னால முடிஞ்சா உதவுறேன். சொல்லுங்க?வாடிக்கையாளர் : அதோ அங்க நீலக் கலர் ஜீன்சும், ஷர்ட்டும் போட்டுக்கிட்டு ஒரு பொண்ணு இருக்காங்களே. அவங்களோட வீட்டு முகவரி வாங்கித் தர முடியுமா?