இண்டர்வியூ ஒன்றில்
இண்டர்வியூ ஒன்றில் :
அச்சுப் பத்திரிகைக்கும், ஆன்-லைன் பத்திரிகைக்கும் என்ன வித்யாசம்?
படிச்சுட்டு இருக்கும் போது காத்துல பறக்காது, சார் கொஞ்சம் பாத்துட்டு தர்றேன்னு ஓ.சி. கேட்க முடியாது. வடை மடிக்க ஆன் - லைன் பத்திரிக்கையை யூஸ் பண்ண முடியாது.
யூ ஆர் அப்பாயிண்ட்டட்.
|