1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. ஆ‌சி‌ரிய‌ரி‌ன் குசு‌ம்பு

Teacher | ஆ‌சி‌ரிய‌ரி‌ன் குசு‌ம்பு

ஆசிரியரின் குசும்பு
ந‌ம்ம ஆ‌சி‌ரியரு‌க்கு ரொ‌‌ம்ப‌த்தா‌ன் குசு‌ம்புடா

ஏ‌ன்டா அ‌ப்படி சொ‌ல்ற?

தே‌ர்வு எழுது‌ம் அறைல, படை‌யி‌ல்லா ம‌ன்ன‌ர் போல‌க் கெடுமே ‌விடை‌யி‌ல்லா மாணவ‌ன் தா‌ள்னு எழு‌தி வ‌‌ச்‌சி‌‌யிரு‌க்காருடா.
About Writer
Webdunia