1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Humour

Jokes | Humour | General Jokes | School Jokes | ஆ‌சி‌ரியரு‌க்கு மரு‌ந்து

ஆசிரியருக்கு மருந்து
எ‌‌ன்னடா உ‌ங்க அ‌ப்பா எ‌ன்ன மரு‌த்துவரா?

இ‌ல்லை‌ங்க சா‌ர்.

‌பி‌ன்ன எது‌க்கு என‌க்கு ‌ஜீரண மரு‌ந்தெ‌ல்லா‌ம் கொடு‌த்‌திரு‌க்காரு?

நே‌த்து எ‌ங்க‌ப்பா‌க்‌கி‌ட்ட ‌நீ‌ங்க, உ‌ங்க பைய‌ன் ப‌‌ண்ற அ‌ட்டகாச‌த்த எ‌ன்னால ‌ஜீர‌ணி‌க்கவே முடியல‌ன்னு சொ‌ன்‌னீ‌ங்களாமே அது‌க்கு‌த்தா‌ன்.