1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. ஆமை புகு‌ந்த இட‌ம்

Doctor Jokes | ஆமை புகு‌ந்த இட‌ம்

ஆமை புகுந்த இடம்
அ‌வ‌ர் ‌‌நி‌ச்சயமா போ‌லி டா‌க்டரா‌த்தா‌ன் இரு‌ப்பாரு..

எ‌ப்படிடா சொ‌ல்ற?

டாக்டர்... ஆமை வடை சாப்பிட்டேன்... வயிறு வலிக்குது‌ன்னு சொ‌ன்னே‌ன். அது‌க்கு சும்மாவா சொன்னாங்க... ஆமை புகுந்த இடம் உருப்படாதுன்னு‌‌ன்னு கே‌க்குறாருடா.