அப்பாவின் வார்த்தை Written By: Webdunia Updated: Mon, 31 Aug 2009 (11:11 IST) google-news webdunia photoWD ஏண்டா... அந்த பஸ் ஸ்டாண்ட் நிக்கிற பஸ்ல ஏறாம நீ பாட்டுக்கு நடந்து போற?அந்த பஸ் ஓடுமா?ம்ம் நல்லா ஓடுமே...அதான் ஏறல.. எங்க அப்பா சொல்லியிருக்காரு.. ஓடுற பஸ்ல ஏறாதன்னு...