அதிக புத்திசாலி
அண்ணன் : வட்டம் அல்லது சதுரத்தில் எது அதிக புத்திசாலி என்று கேட்டால் நீ என்ன சொல்லுவ?
தம்பி : நான் சதுரம்னு சொல்லுவேன்
அண்ணன் : எப்படிடா
தம்பி : அதுக்குதான் 4 மூளை இருக்கு.
தம்பி : நான் சதுரம்னு சொல்லுவேன்
அண்ணன் : எப்படிடா
தம்பி : அதுக்குதான் 4 மூளை இருக்கு.
