அதிக குசும்பு
அங்க என்ன நம்ம மக்கு ஹோட்டல் முதலாளியோட சண்டை போட்டுட்டு இருக்கான்?
சாப்டுட்டு கார்டு கொடுத்துருக்கான் சண்டை வந்துருச்சு!
ஏன் கார்டுதான் அங்க செல்லுமே?
வோட்டர் கார்டை எடுத்து கொடுத்துட்டு இங்கு எல்லா கார்டுகளும் ஏற்றுக்கொள்ளப்படும்னு ஏன் போர்டு வச்சீங்கன்னு சண்டை போடறான்