1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Siva
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2022 (17:35 IST)

வடிவேலுவின் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ டிரைலர்!

naaisekhar
நடிகர் வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’  என்றா திரைப்படம் வரும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
முழுக்க முழுக்க நாயை வைத்து வடிவேலு செய்யும் காமெடி காட்சிகளை பார்க்கும்போது இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிய இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
லைக்கா நிறுவனத்தின் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரும் நிலையில் இந்த படமும் அந்த வரிசையில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva