கற்றது தமிழ், தங்க மீன்கள் ஆகிய படங்களையடுத்த், இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவான படம் தரமணி. இப்படத்தில் வசந்த ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். அந்த படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. ...