வியாழன், 12 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Caston
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2016 (16:30 IST)

பேயோடு ஒப்பந்தம் போட்ட பிரபுதேவா: தேவி டிரைலர் பாருங்க...

பேயோடு ஒப்பந்தம் போட்ட பிரபுதேவா: தேவி டிரைலர் பாருங்க...

பேயோடு ஒப்பந்தம் போட்ட பிரபுதேவா: தேவி டிரைலர் பாருங்க...
நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் நடித்திருக்கும் படம் தேவி. இதில் தமன்னா, எமி ஜாக்சன் நடித்துள்ளனர்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவாவே தயாரிக்கும் இந்த படத்தின் பெயர் தேவி. மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படம் போஸ்ட் ப்ரொடக்சன் வேளைகளில் உள்ளது. நேற்று இந்த படத்தின் ஒரு புது ட்ரைலர் படக்குழு வெளியிட்டது.