தூள்கிளப்பும் தாய்கிழவி: 12 நாட்களில் இவ்வளவு வசூலா?
நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தாய்கிழவி. சிவகாத்திகேயன் தயாரிப்பில் வெளியான இப்படத்தை முருகேசன் சிவகுமார் என்ற புதிய இயக்குனர் இயக்கியிருந்தார். படம் வெளிவருவதற்கு முன்பே பயங்கர எத்ரிபர்ப்பை ஏற்படுத்தியிருந்தது அப்படத்தின் டிரைலர். கடந்த பிபி 27 அன்று வெளியான இப்படம் முதல் நாளிலிருந்தே வசூலில் பட்டையை கிளப்பியது.
இந்த நிலையில் 12 நாட்கள் கடந்த நிலையில் 12வது நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 12 நாட்கள் முடிவில் 12 நாட்களில் உலகளவில் ரூ. 56.5 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. த்து எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்துள்ளது.