1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
  4. Nenjam Marappathillai Official Teaser

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பட கலக்கல் டீசர்

Nenjam Marappathillai
இயக்குனர் செல்வராகவன் இயக்கி வெளிவரவுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார்.


 

 
இந்த டீசரை பார்க்கும் போது, இது ஒரு திரில்லர் பேய் படம் போல் இருக்கிறது. 
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 
 
அடுத்த கட்டுரையில்
தீபாவளிக்கு மோதும் கார்த்தி, விஷால் படங்கள்