பா. இரஞ்சித் தயாரித்து இயக்கிய "மகிழ்ச்சி " பாடல்

வெள்ளி, 25 ஜனவரி 2019 (21:02 IST)
பா.ரஞ்சித் தனது கேஸ்ட்லெஸ் இசைக்குழுவினர் இசையமைத்த  பாடலை இயக்கியுள்ளார் .



நடன இயக்குனர்  சாண்டியின் நடனத்தில் கேஸ்ட்லெஸ் இசைக்குழுவினரை நடிக்கவைத்திருக்கிறார் . மூன்று  நாட்கள்  நடைபெற்ற  இந்த  படப்பிடிப்பு சினிமா படத்தின்  பாடலுக்கு  செலவாகும்  பொருட்ச்செலவில்  படமாக்கப்பட்டுள்ளது , மகிழ்ச்சி  என்று துவங்கும் இந்த பாடலில் நடிகர் கலையரசன் ,லிங்கேஷ் , ஹரி , சாண்டி மற்றும் குழுவினர் பங்குபெற்றுள்ளனர் . 
 
 

எல்லாம் காட்டு

100 கோடி வந்தா சந்தோஷம்.. விஷ்ணு விஷால் ஹேப்பி.. கட்டா குஸ்தி 2 மூணு நாள் வசூல் இதுதான்!...

அதே தேதியில் அப்பா படம் ரிலீஸ்!.. சிக்மா ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா?!...

சினிமாவை காப்பாத்த நடிக்க வாங்க அஜித்!.. மன்சூர் அலிகான் கோரிக்கை!...

அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாரா நடிகர் தனுஷ்? புதிய கொடியை அறிமுகம் செய்ததால் பரபரப்பு...

விஸ்வநாத் அண்ட் கோ படத்தின் முதல் விமர்சனம் அவுட்

அடுத்த கட்டுரையில்
Show comments