நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் கொடி. இப்படம் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வீடியோ செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்...