1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Murugan
Last Modified: திங்கள், 4 ஜூலை 2016 (21:34 IST)

ஏ.ஆர் முருகதாஸின் 'அகிரா’ டிரெய்லர் வீடியோ

ஏ.ஆர் முருகதாஸின் 'அகிரா’ டிரெய்லர் வீடியோ
இயக்குனர் முருகதாஸ் பாலிவுட்டில் இயக்கியுள்ள அகிரா படத்தின் ட்ரெய்லர் வீடியோ வெளியாகியிருக்கிறது. இதில் சோனாக்‌ஷி சின்ஹா கதாநாயகியாக நடித்துள்ளார்.


 


இது தமிழில் வெளிவந்த மௌனகுரு என்ற படத்தின் கதையை மையமாக கொண்ட படமாகும்.