திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 23 ஜூன் 2021 (21:27 IST)

வலிமை அப்டேட் கொடுத்த யுவன்… அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி

நேற்று அஜித் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வலிமை பாடல் குறித்த அப்டேட் வழங்கினர் யுவன் சங்கர் ராஜா.. இந்நிலையில் இன்று மற்றொரு அப்டேட் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

இந்நிலையில்  வலிமை பட அப்டேட் கிடைக்குமா கிடைக்காதா என அஜித் ரசிகர்கள் மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூரிம் தொடர்ந்து கேள்வி கேடு வருகின்றானர்.

இந்நிலையில் நேற்று க்ளப்ஹவுஸில் மாநாடு சிங்கில் ரிலீஸில் பேசிய யுவன் சங்கர் ராஜா “வலிமை” படத்தில் ஒரு அம்மா செண்டிமெண்ட் பாடல் தான் இயற்றியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் , இன்று தன் ரசிகர்களுக்கு ஒரு புதிய அப்டேட் கொடுத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. அதில், வலிமை படத்தில் அஜித்தின் இண்ட்ரோ சாங்.. ஒரு FOLK  NUMBER பாடல் தனித்துவமான ஒரு மாஸ் பாடலாக இருக்கும் என யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்கள் இந்த மகிழ்ச்சியான செய்தியை இணையதளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.