செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 10 ஜூலை 2021 (11:05 IST)

மனைவி குழந்தைகளுடன் கோயிலுக்கு சென்ற யோகி பாபு!

நடிகர் யோகி பாபு தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

கொரோனா கால ஊரடங்குக்குப் பின் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோயில்கள் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து நடிகர் யோகிபாபு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.