படுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா!!!!

Last Modified வெள்ளி, 15 மார்ச் 2019 (08:31 IST)
யாஷிகா வழக்கம்போல் படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டதற்கு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை செய்து வருகின்றனர்.
 
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்து பிரபலமானவர் தான் யாஷிகா. இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

 


இதில் மேலும் படிக்கவும் :