டூ பீஸ் உடையில் அலை சறுக்கு செய்த அமலா பால்.! வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்!

Last Updated: திங்கள், 11 மார்ச் 2019 (13:37 IST)
“சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகமான நடிகை அமலா பால் பிறகு தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகிறார். 


 
மைனா படத்தில் நடித்து பெரும் புகழை பெற்ற அவர் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்தார். 
 
சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் இல்லாததால் நடிகை அமலாபால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதையே முழுநேர வேலையாக வைத்துள்ளார்.


 
அந்தவகையில் தற்போது கடல் அலையில் பனிச்சறுக்கு செய்தபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :