1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (10:55 IST)

தப்பிய யாஷிகா, ஐஸ்வர்யா : இந்த வார எலிமினேசன் லிஸ்ட் இதுதான்...

பிக்பாஸ் வீட்டில் இருந்து மஹத் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் யார் போவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 
ஆனால் இந்த வாரம் நாமினேஷன் நடத்தப்படவே இல்லை. அதனால் மீண்டும் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் எலிமினேஷனில் இருந்து தப்பினர்.
 
சென்ற வார உத்தமவில்லன் டாஸ்க் சரியாக செய்யாத டேனியல், பாலாஜி, ஜனனி ஆகியோர் மட்டும் நேரடியாக தேர்வாகி இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர். எனவே இவர்களில் யாராவது ஒருவர் வெளியேறுவது உறுதி ஆகியுள்ளது.