1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (20:19 IST)

ரொமான்ஸ் அள்ளுது... ஆட்டம் போட்டு ஆள மயக்கும் யாஷிகா - வீடியோ!

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.
இந்நிலையில் தற்போது கிளாமரான உடையில் கவர்ச்சி நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ரொமான்டிக் மூடிற்கு கூட்டி சென்றுள்ளார். இந்த போட்டோவை இன்ஸ்டாவாசிகள் வெறிக்க வெறிக்க ரசித்து இஷ்டப்படி கமெண்ட்ஸ் அடித்துள்ளனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H