வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (17:59 IST)

''WWE Super star ஜான் சீனா தனது தோழியுடன் திருமணம்''…. ரசிகர்கள் வாழ்த்து

WWE Super Star  ஜான் சீனாவுக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். அவர் குத்துச்சண்டை போட்டிகளில் மட்டுமல்லாமல் ஹாலிவுட் சினிமாவிலும் அவ்வப்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் கடந்த அக்டோபர் 12 ஆம் தேர்தி அமெரிக்காவிலுள்ள ஃபுளோரிடாவில் தனது நெருங்கிய தோழியான சாரியாடே (Shariatzadeh)என்பவரை  திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை அமெரிக்க ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

சாரியாடே இரானில் பிறந்தவர் என்றாலும் கனடா நாட்டு குடியுறிமை பெற்றவர் ஆவார்.

நாட்டின் பிரதமர் மற்றும் மத்திய அமைசர்களின் சொத்து விவரங்களை பிரதமர் வெளியிட்டுள்ளது.

இதில் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பி;ல் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் ரூ.2.49 கோடியாக இருந்த அவரது சொ