1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated: வெள்ளி, 26 மே 2023 (14:50 IST)

வித விதமான பாம்புகளை கையில் பிடித்து வித்தை காட்டும் விஜே பார்வதி - வீடியோ!

பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருக்கும் VJ பார்வதி தனக்கென தனி ரசிகர்களை பெற்றுவிட்டார். எக்குத்தப்பாக நெட்டிசன்களிடம் கேள்வி கேட்டு விமர்சனத்திற்குள்ளாவது இவரது வழக்கமான ஒன்று.
 
ஆங்கராக அறிமுகமான கொஞ்சம் நாட்களில் பெரும் பேமஸ் ஆகினார். நல்ல வளர்ச்சியும் அடைந்துவிட்டார்.அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருவார். இந்நிலையில் தற்போது வித விதமான பாம்புகளை கையில் பிடித்து விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு எல்லோரையும் பயமுறுத்தியிருக்கிறார். இதோ அந்த வீடியோ!